பழந்தமிழகத்தில் கல்வி

பண்டைய தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. கல்லாதவன் மனது “இருளின் உறைவிடம்” எனவும், கற்பதற்கான காலமாக இளமைப் பருவமும் கருதப்பட்டன.[1] பழந்தமிழக ஆட்சியாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்திருந்தனர். தங்களது முதன்மை கடமையாக கல்வி வளர்ச்சியைக் கருதினர். எனவே அரசர்களும் தலைவர்களும் மக்கள் கல்விபெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தனர்.[2] தமிழ் அற நூலான நாலடியார் “மிகுதியான நூல்களை ஆண்கள் சேகரித்து படிப்பது அவர்கள் வீடு முழுக்க ஒலித்தது” என குறிப்பிடுகிறது. அவர்கள் Read more…